பனை ஓலைகளால் வேயப்பட்ட அழகிய மாட்டுக் கொட்டகை வெப்பகாலத்தில் குளுமையாகவும், குளிர் மற்றும் மழைகாலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். இயற்கை குடில் பனைமரங்கள் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் வீடாகவும், உணவாகவும் எண்ணற்ற பயன்களை தருகிறது. பனைகளை காப்போம்.
தொடர்புக்கு:
நா.தேவராஜ் நாடார் பி.ஏ
(கொங்கு நாடு சான்றோர்குல நாடார் முன்னேற்ற சங்கம் நிறுவனதலைவர்) 8667562734
பூபதி 8344646566