உயிர்க்காெல்லி வைரஸ் நம்மை தாக்காமல் பாதுகாத்து காெள்ள அகத்திய மாமுனிவர் கூறும் மூலிகை மருந்துகள் :
1. சுக்கு, மிளகு, திப்பிலி
2. நிலவேம்பு
3. ஆடாதாெடை
4. பவளமல்லி இலை
5. அதிமதுரம்
6. வேப்பிலை
7. நிலமஞ்சள்
8. கற்பூரவல்லி
9. கருஞ்சீரகம்
10. கருந்துளசி
மேலே உள்ள மூலிகைகளை எல்லாம் சமபங்காக(ஒரே அளவு தங்கள் விருப்பப்படி) எடுத்து ஒருபடி நீரில் கலந்து, பனஞ்சர்க்கரை சேர்த்து காெதிக்க வைத்து இறக்க வேண்டும்.
ஒவ்வாெரு வேளையும் அருந்துவதற்கு முன் அதில் ராஜகனி எனப்படும் எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு அதை மூன்று வேளையும் அருந்த வேண்டும்.
அருந்துவதற்கு முன் குரு மந்திரம், சிவ மந்திரம், தன்வந்திரி மந்திரம், ராமமுனிவன் அட்சரம் என நான்கு மந்திரங்களை ஜெபித்துவிட்டு பின் இந்த மருந்தை உண்ண வேண்டும்.
திருமூலர் கூறும் மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் கம் ஸ்ரீ மூலநாதனே நம" எனும் மந்திரத்தையும் ஜெபித்துவிட்டு கடைசியாக உண்ண வேண்டும்.
1. வயதான மூத்தவர்கள் 50 மி.லி அளவும்,
2. இளம் வயதினர்கள் 20 மி.லி. அளவும்,
3. குழந்தைகளுக்கு 2 சாெட்டுகளும்
மருந்து உண்ணும்பாேது சந்தேகமின்றி, பயமின்றி, இம்மருந்து என்னை காக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையாேடு மன திடத்தாேடு உண்ண வேண்டும்.
இந்த முறைப்படி உண்டால், உயிர்க்காெல்லி எனப்படும் வைரஸ் தாெற்றும், இனியும் புதிதான வைரஸ் கிருமிகள் ஏதேனும் வந்தாலும் பரிபூரண நிவாரணம் கிட்டும் என்று அகத்திய பெருமான் வாக்கு உரைத்துள்ளார்.
- அகத்திய மாமுனிவரின் ஜீவநாடி
ஓம் அகத்தீசாய நம!
திருச்சிற்றம்பலம்!
Credit: Prabhu
Keywords: Agasthiyar, Agasthiyar Jeeva Naadi, Agasthiyar Vaaku, Corona