அப்பனே வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே நிச்சயம் எவை என்று புரிய.. அனைத்தும் அப்பனே அதாவது எங்களிடத்தில்... வரவேண்டும் என்றால்... கடும் அப்பனே பின் கஷ்டங்கள்... அதாவது பட்டு பட்டு.. எழுந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அவ்வாறு கஷ்டங்கள் பட்டு எழுந்திருப்பவனுக்கே அனைத்தும் யாங்கள் கொடுப்போம் அப்பனே. அனைத்தும் பின்... எங்கள் அருள்களால் கொடுத்து அவனை அப்பனே பின் மக்களுக்கு சேவை புரிய வைப்போம் என்போம் அப்பனே.
ஓம் அகத்தீசாய நம.