எனக்கு அதாவது எந்தனுக்கு சிலைகள் அமைத்தாலும், அதற்கு பூஜைகள் செய்தாலும் நிச்சயம் தன்னில் கூட ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இதனால் அப்பனே அதாவது நால்வருக்கு (நாலு பேருக்கு) தர்மத்தை அப்பனே போதித்து அப்பனே பின் இயலாதவர்களுக்கு அதாவது நிச்சயம் தன்னில் கூட முடியாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சேவை செய்தால் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் எந்தனக்கு (அகத்திய பெருமானுக்கு மகிழ்ச்சி)