அப்பனே! எதை என்று அறிய! அறிய! இவற்றின் உண்மைகளை புரிந்து! புரிந்து! அப்பனே! சரியான வழியில் சென்று கொண்டிருந்தாலே, இறைவன் நல்விதமாக அவந்தனுக்கு பிடித்துவிடும் என்பேன்.
இதனால், இவன் சரியான வழியில் சென்று கொண்டிருக்கின்றான்! நலம்! மீண்டும், பின் இவந்தனுக்கும் பல வழிகளிலும் நன்மைகள் செய்வோம் என்று. அதனால்தான், பின் இறைவனுக்கும், மனிதனை பிடிக்க வேண்டும் அப்பனே! அப்பொழுதுதான் அனைத்தும் செய்வான் என்று கூட. இது மறைமுகமான பேச்சே!