மனித குலத்தில்!!!
அழிவுகள் வந்து கொண்டே!!! அவை இவை என்று... இன்னும் சோம்பேறிகள் கூட்டமாக கூடி கூடி நிச்சயம் இறைவனை பின் வழிபடுவார்கள்!!! ஏன்? எதற்கு? என்று தெரியாமலே!!!
ஆனால் இறைவனை எப்படி வழிபட வேண்டுமென்றால்... நிச்சயம்... தன் கடமையை ஒழுங்காக செய்து... பணியினை சிறப்பாக செய்து... அதிலிருந்து பின் வரும் வருமானத்திலிருந்து பின் இறைவனுக்கு சேவை செய்தால் மட்டுமே!!!!.... இறைவன் ஏற்றுக் கொள்வான்!!
நிச்சயம் அறிந்தும்!!!
ஓம் அகத்தீசாய நம.