இது மற்றவர்கள் சதய நட்சத்திரக்காரர்கள் மீது வைத்திருக்கும் பிம்பம். ஆனால் இவர்கள் வெற்றல்ல. எங்க ஆரம்பித்து எங்க முடியும் னு பிறரால் உணர முடியாத புதிர். மிக இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் லாவகமாக வெளியேறும் ஆற்றல் நிறைந்தவர்கள். ஸ்திர இராசியான கும்பத்தில் இருக்கும் சரத்தன்மை வாய்ந்த நட்சத்திரம் சதயம். தூக்கம் (Rest) மிக மிக அவசியம். need atleast a nap to focus on next work.
ஒரு அடி வைக்கும்போதே நூறாவது படியை யோசிப்பது தான் இவர்களுக்கு பெரிய பின்னடைவு. இவர்கள் வேகம் தவிர்ப்பது விவேகத்தை வளர்க்கும்.
Lavender fragrance இவர்களை சுறுசுப்புடன் வைத்திருக்கும். (Spray ஊதுபத்தி போன்றவற்றில் இந்த நறுமணம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)
Credit: Siharam