
8ல் நின்ற கிரக காரகங்கள் மற்றும் அக்கிரகம் ஆட்சி செய்யும் வீட்டின் காரகங்களுக்கு ஆயுள் அதிகம், எளிதில் முடியாது நீண்டுகொண்டே போகும்.
உதாரணமாக 8ல் கேது நிற்கும் போது ஜாதகரின் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும். இதனை ஜாதகரே நினைத்தாலும் தடுக்க இயலாது, 8ல் 6க்கு உரிய கிரகம் நிற்க்கையில் கடன், நோய், எதிரிகள் வளரும்.
இப்படி 8ம் வீடு எதையும் வளர்க்கும், வலுவான சுபர் பார்வை இப்பலனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும்.