Just Press  STUMBIT  button at the bottom and Earn Money from Home without any Investment. Register for free and Earn Money Now. Payment will be done 7 days after cash out | Stumbit Earners:  Subhalakshmi Rs.1009.40 | Janani Rs.1025.00 | Rajiya Rs.1523.20 | Sandhiya Rs.600.20 | Susmitha Rs.2342.00 | Malathy Rs.1025.80 | Prasanna Kumar Rs.500 | Jothi Kalpana Rs.3025.40 | Kaviya Rs.654.80 | Thamina Thajrin Rs.500 | Chitra Rs.1002.40 | Durga Rs.501.00 | K.Sivasankar Rs.1229.80 | Iswarya Rs.1001.20 | Santhiya Rs.1525.60 | P.Ajith Kumar Rs.1103.40 | Sankarraj Rs.2011.30 | N.Sivapriya Rs.1072.60 | Murugappan Rs.501.50 | Karthiga Rs.500.10 | Divya Rs.1000.05 | Do You Want to Earn Money from Home? Sign Up Here | 3d Metal Lion Head | Kitchen Rules |

சனி பற்றிய குறிப்புகள் சில

சனி பற்றிய குறிப்புகள் சில-Important things about Sani Bhagavan-Stumbit Jothidam-Tamil Astrology

👉🏻சனியின் கர்ம பலனுக்கு வயது வித்தியாசமில்லை, பொதுவாக முதுமை பருவத்தில் அனுபவிக்கும் கர்மமே எதார்த்தத்தில் வீரியாமாக இருக்கும்.
 
👉🏻சனி நின்ற பாவம் சார்ந்த கர்ம பலன்களை வலுவாக கொடுக்கும்.
 
உதாரணமாக:
 
6ல் நின்ற சனி கடின உழைப்பு மற்றும் அங்கீகாரத்தை கொடுக்கும், அதே சனி 6ல் நீச்சமானால்/வலுக்குறைந்தால் அங்கீகாரத்தை கெடுக்கும்.
 
👉🏻சனி நன்மையை செய்வாரா, தீமையை செய்வாரா என்று யோசிப்பதை விட, சனி கொடுக்கும் நன்மை/தீமையை சமமாக பாவித்து ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும், ஏனெனில் சனி நன்மை செய்தால் தீமையும் உண்டு, தீமை செய்தால் நன்மையும் நடக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
 
👉🏻சனி நின்ற பாவம் சார்ந்த காரகங்களில் தயக்கமில்லாமல் தைரியாமாக செயல்படுங்கள் இதுவே சனி தரும் சுனக்கத்துக்கு மருந்தாகும்.
 
👉🏻வாழ்க்கையில் யாருமே என்னை கவனிக்கவில்லை என்று செய்யும் தவறுகள் அனைத்தும் சனியால் கவனிக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள், அப்போது தவறு செய்ய வைப்பதும் சனியே, தவறுக்கு ஏற்ற தண்டனையை அனுபவிக்க வைப்பதும் சனியே என்பதை புரிந்துகொள்ளலாம்.
 
👉🏻உங்கள் ஜாதகத்தில் சனி எந்த பாவத்தில் எந்த கிரகத்துடன் இணைந்து உள்ளதோ அதன் உயிர்காரக உறவிடம் தாழ்ந்து அல்லது விட்டுக்கொடுத்து செல்லுங்கள் சனியின் சோதனை குறையும்.
 
உதாரணமாக:
 
7ல் சனி நின்றவர் தன் வாழ்க்கைத்துணையிடம் தாழ்ந்து/விட்டுக்கொடுத்து போகவேண்டும்.
 
2ல் சனி நின்றவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

More like this

Leave a Reply

Error message here!

Show Error message here!

Forgot your password?

Show Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close