தஸ்மின் பலம் ச்ராவயிதும் த்ரிநேத்ர; ச்ரோதும் ச தத் பத்மபவோதிகாரீ;
பொருள்: ஹரி நாமத்தின் வைபவத்தை சொல்ல அதிகாரி என்று எடுத்து கொண்டால் சிவ பெருமான் தகுதியானவர். அதை கேட்கும் தகுதி ப்ரம்மனுக்கு உடையது.நாமமே பலம் நாமமே சாதனம்; ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி;
Credit: Vittal Saravanan