Web Analytics
Stumbit Earners: Revathy Rs.1000 | Ayush Kumar Rs.1000 | Udhaya Rs.946.80 | Poornima Devi Rs.482 | Keerthi Rs.1000.70 | Devi Rs.1906.80 | Kayalvizhi Rs.1889.60 | Sharmila Rs.1185.20 | S.A.Balaji Rs.1000.40 | Subhalakshmi Rs.1009.40 | Janani Rs.1025.00 | Rajiya Rs.2993.66 | Sandhiya Rs.600.20 | Susmitha Rs.2342.00 | Malathy Rs.1025.80 | Prasanna Kumar Rs.500 | Jothi Kalpana Rs.3025.40 | Kaviya Rs.654.80 | Thamina Thajrin Rs.500 | Chitra Rs.1002.40 | Durga Rs.501.00 | K.Sivasankar Rs.1229.80 | Iswarya Rs.1001.20 | Santhiya Rs.1525.60 | P.Ajith Kumar Rs.1103.40 | Sankarraj Rs.2011.30 | N.Sivapriya Rs.1072.60 | Murugappan Rs.501.50 | Karthiga Rs.500.10 | Divya Rs.1000.05 | Just VIEW POSTS and Earn Money from Home without any Investment. Register for free and Earn Money Now. Payment will be done 7 days after cash out | Do You Want to Earn Money from Home? Sign Up Here | 3d Metal Lion Head | Kitchen Rules |

அளவுக்கு மிஞ்சினால்

⭕️ பச்சரிசி அதிகமானால் - சோகை நோய்
⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் - அஜீரணம்.
⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி.
⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.
⭕️ பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.
⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.
⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
⭕️ கோதுமையை சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்
⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.
⭕️ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
 

More like this

Leave a Reply

Error message here!

Show Error message here!

Forgot your password?

Show Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close