கோவா மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவகி கிருஷ்ணர் கோவிலில் மட்டுமே கிருஷ்ண பரமாத்மா, தேவகி தாயாரின் இடுப்பில் அமர்ந்திருப்பார். கோவாவில் உள்ள மார்சலில், தேவகி கிருஷ்ணர் கோவில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை வடிவத்துடன் அன்னை தேவகி வழிபடப்படும் ஒரு அரிய கோயிலாகும்.
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.