சித்தேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு கோவிலின் உட்கூரையில், ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் எல்லா கோபியர்களுடனும் ஒரே நேரத்தில் மகிழ்வுடன் இருந்ததை சித்தரிக்கும் சிற்பச்செதுக்கல் இது.
அமைவிடம்: சித்தேஸ்வரர் கோவில், சோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம்.