மகாபாரத காப்பியத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனின் வேண்டுதலின்படி, ஸ்ரீ கிருஷ்ணர் பார்த்தனனின் தேருக்குச் சாரதியாக (தேரோட்டி) செயல்பட்ட சிற்பச்செதுக்கல்.
அமைவிடம்: ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோயில், புஷ்பகிரி, ஆந்திரப்பிரதேசம்.