மிகவும் அரங்கமா தெய்வம் நாராயணன்.
மிகவும் அற்புதமான தெய்வம் நாராயணன்.
மிகவும் ஆனந்தமான தெய்வம் நாராயணன்.
மிகவும் அபூர்வமான தெய்வம் நாராயணன்.
மிகவும் அன்பு மயமான தெய்வம் நாராயணன்.
மிகவும் அழகு வடிவான தெய்வம் நாராயணன்.
மிகவும் அநாதியான தெய்வம் நாராயணன்.
மிகவும் அருள் மா தெய்வம் நாராயணன்.
மிகவும் அதி வீரமான தெய்வம் நாராயணன்.
மிகவும் அந்தரங்கமான தெய்வம் நாராயணன்.
மிகவும் அபிலாஷ தெய்வம் நாராயணன்.
மிகவும் அதிசியான தெய்வம் நாராயணன்.
மிகவும் அதி வேகமான தெய்வம் நாராயணன்.
மிகவும் அச்சுவை உள்ள தெய்வம் நாராயணன்.
மிகவும் அசைவுள்ள தெய்வம் நாராயணன்.
மிகவும் மிகவும் அருகே உள்ள தெய்வம் நாராயணன்.
நாமமே பலம் நாமமே சாதனம்.