யஸ்ய அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து பித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே".
விளக்கம்: தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே! நீயே எங்களுக்கு கதி!
Credit: Vittal Saravanan