அபிவ்த்ர; பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோ பிவா
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர:ஸுசி
பொருள்: பவித்ரம் இல்லாமலோ, புனிதமாகவோ, எந்த நிலையில் இருந்தாலும் பகவான் செந்தாமரை கண்ணன் பெயரை சொன்னதுமே உள்ளும் புறமும் தூய்மை ஆகி விடுகிறது.
நாமமே பலம் நாமமே சாதனம்.