- செவ்வாயின் வேகமும் சுக்கிரனின் கலை உணர்ச்சியும் கொண்டவர்கள்
- எளிதில் ஏமாந்து விடக் கூடியவர்கள்
- தனது எண்ணங்களை கட்டுக்குள் வைக்க தெரியாது
- சௌகரியமான வாழ்க்கை மற்றும் நல்ல தூக்கம் எதிர்பார்க்கக் கூடியவர்கள்
- இடம், பொருள், ஏவல் தெரியாமல் பேசி விடுவார்கள்
- வாயால் கெடக் கூடியவர்கள்
- மனநிலை பாதிக்கப்பட்டவர் எவரேனும் குடும்பத்தில் இருக்க வாய்ப்புகள் உண்டு
- நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், செரிமான கோளாறுகள் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு
- மனச் சலனம் கொண்டவர்கள்
- இவர்களுக்கான வேலைகள் பொதுவாக சமூகம், பொதுமக்கள், உணவு, நீர், விவசாயம் சம்பத்தப்பட்டதாக இருக்கலாம்
- நீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒவ்வாமை, ஆபத்துக்கள் ஏற்படும்