- குழப்பவாதிகள்
- முடிவெடுக்க தெரியாதவர்
- யோசித்துக்கொண்டே சரியான நேரத்தில் முடிவு எடுக்க தவறிவிடுவார்கள்
- தோற்றத்தில் சற்று எளிமை தன்மையுடன் காணப்படுவர்
- ஓய்வில்லாமல் வேலை செய்பவர் அல்லது அதிக சோம்பல் தன்மை கொண்டவராக இருப்பவர்
- தொழில் வளர்ச்சி மெதுவாகவும், உறுதியாகவும் இருக்கும்
- அதிக உழைப்பு அவசியம்
- ஒரே மாதிரியான வேலை தன்மையும், அதிக வேலைச்சுமையும் கொண்டவர்கள்
- பெரும்பாலும் இவர்களுக்கு தொழில்கள் அடிமை தொழில், இரும்பு சம்பந்தப்பட்டது, பெட்ரோல் சம்பந்தப்பட்ட தொழில்கள், இறைச்சி சம்பந்தப்பட்டதாகும்
- காவல் தெய்வங்களை வழிபாடு செய்தல் அவசியம்