- நுணுக்கமான விஷயங்கள் புலப்படும்
- வட்டி தொழில் செய்யக்கூடியவர்கள்
- பிரச்சினை உருவாகும் முன்னரே அறியும் ஆற்றல் இருக்கும்
- நெற்றி சற்று புடைத்திருக்கும்
- மற்றவர்களுக்கு வழிகாட்டும் இடத்தில் இவர்கள் இருப்பார்கள்
- இவர்களின் தொழில் பெரும்பாலும் வழக்கறிஞர், நீதிபதி, டீச்சர், பைனான்ஸ், பேங்க், MBA, FINANCE, கன்சல்டன்ட் போன்றதாக இருக்கும்
- தங்கம் தானம் செய்யலாம்
- வியாழக்கிழமைகளில் சுண்டல் தானம் செய்ய வேண்டும்
- வட்டி கடை, நகை கடை நடத்தக்கூடாது
- குழந்தை வளர்ப்பதில், பிறப்பதில் தாமதம் அல்லது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
- ஆன்மிக குருமார்களை வழிபடுதல், குழந்தை வடிவில் உள்ள கடவுள்களை வழிபடுதல் மிகுந்த சிறப்பு தரும்