ரோகிணி நட்சத்திரம்

 • சுக்கிரனின் ஆடம்பரமும் சந்திரனின் தன்னல உணர்வும் மிக்கவர்கள்
 • கல்வியில் தடை ஏற்பட்டிருக்கும்
 • பேசத் தெரியாமல் இருந்து பின்னாளில் தன் பேச்சாலேயே புகழ் பெருமை அடைபவர்கள்
 • எவரையும் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள்
 • குடும்பம், சமூகம், பணம் சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் கொண்டவர்கள் 
 • கலைநய உணர்வு உடையவர்
 • தனது குடும்ப பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்
 • அனைத்திலும் அழகு வசதி மற்றும் முழுமை எதிர்பார்க்கக் கூடியவர்கள்
 • தன்னலம் அதிகம் உடையவர்கள்
 • தனது பேச்சாலேயே அதிகம் தொடர்பு கொள்வதன் மூலமாக பிரச்சனைகளை சந்திக்கக் கூடியவர்கள்
 • தனது பேச்சின் மூலம் மற்றவர்களை மூளை சலவை செய்யும் திறன் உடையவர்கள்
 • வாழ்க்கையின் மத்திம வயதுக்கு பின் மனநிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
 • மதம் மாறி திருமணம் செய்தபர்கள்
 • மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
 • நரம்பு, தோல் அலர்ஜி கொண்டவர்கள் குடும்பத்தில் இருக்கலாம்
 • பெரும்பாலும் இவர்கள் புதன் சம்பந்தப்பட்ட துறைகளான ஆடிட்டிங், ஃபைனான்ஸ், தோல், நரம்பு நோய் மருத்துவர், ஜெராக்ஸ், பிரின்டிங், கம்யூனிகேஷன், புக் ஷாப்ஸ் போன்றவைகளில் இருக்க வாய்ப்புகள் அதிகம்

More like this

Leave a Reply

Error message here!

Show Error message here!

Forgot your password?

Show Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close