- சூரியனின் அதிகார குணமும் செவ்வாயின் பிடிவாத குணமும் சுக்கிரனின் சுகபோக எண்ணங்களையும் கொண்ட சுகவாசிகள்
- அதிக சோம்பல் தன்மை கொண்டவர்கள்
- இருக்கும் இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் செவ்வாயின் தன்மை அதிகம் கொண்டவர்கள்
- எல்லாவற்றிலும் குற்றம் குறை காணக் கூடியவர்கள்
- சொத்து தகராறு கொண்ட வம்சம்
- அதிக பிடிவாதம் கொண்டவர்கள்
- அதிக மான எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள வேண்டும்
- தொழில் அல்லது திருமணத்தில் ஒன்று நன்றாக இருந்தால் ஒன்று நன்றாக இருக்காது
- அளவுக்கதிகமான ஆணவம் அதிகாரமும் பிரச்சினையைத் தரும்
- Uniform Service, நெருப்பு, நிலம், இயந்திரம், வாகனம் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்பார்கள்
- தொழில்களில் அதிக பணம் முதலீடு செய்யக்கூடாது
- செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு வெட்டிவேர் மாலை அணிவிப்பது சிறந்த பரிகாரம்
- ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு பயன்தரும் முறையில் நடந்து கொள்ள வேண்டும்