சேஷாத்ரி சுவாமிகள் குழந்தையாய் இருந்தபோது அவர் அம்மா ஒரு பொம்மை கடைக்கு அழைத்து சென்றாராம். அங்குள்ள் ஒரு பொம்மையை இவர் தொட்டாராம். அவ்வளவுதான் உடனே அக்கடையில் இருந்த எல்லா பொம்மைகளும் உடனே விற்று தீர்ந்தன. கடைக்காரர் அதிர்ச்சியாகி இது சாதரண கை அல்ல, தங்க கை என்று வணங்கினாராம்.
ரமண மகரிஷி சிறுவனாக இருக்கும்போதே தன் வீட்டை விட்டு திருவண்ணாமலையை தேடி வந்து மலையின் உச்சியில் ஒரு குகைக்குள் தவம் செய்தபோது ஆழ்நிலைக்கு போய் விட்டார்.
அவரை கரையான்களும் எறும்புகளும் அரித்து தின்று விட்டன. புற்று ரமணரின் தலையை மூடும் சமயம் சேசாத்திரி சுவாமிகள், கண்டு அவரை மீட்டு மக்களிடம், இது மகா ஆத்மா, ரொம்ப பெருசு பத்திரமா பார்த்துக்குங்க என அறிமுகப்படுத்தியவர்.
இவர் படத்தை பார்த்தாலே உங்க கஷ்டமெல்லாம் தீரும்!
திருவண்ணாமலை கிரிவலபாதையில் ரமணர் ஆஸ்ரமம் அருகில் இவர் ஆசிரமமும் அதிர்ஷ்டானமும் இருக்கிறது.
ஓம் சேஷாத்ரி சுவாமிகள் பொற்பாதம் போற்றி!
This Post Has 1 Comments
wooow its true