கம்ப இராமாயணாத்தில் அயோத்தியா காண்டம், 13 படலங்கள் கொண்டது. அவைகள்:
- மந்திரப் படலம்
- மந்தரை சூழ்ச்சிப் படலம்
- கைகேயி சூழ்வினைப் படலம்
- நகர் நீங்கு படலம்
- தைலம் ஆட்டு படலம்
- கங்கைப் படலம்
- குகப் படலம்
- வனம் புகு படலம்
- சித்திரகூடப் படலம்
- பள்ளிபடைப் படலம்
- ஆறு செல் படலம்
- கங்கை காண் படலம்
- திருவடி சூட்டு படலம்