வீட்டு மனை எப்படி அமையவேண்டும், வீட்டு மனையில் கிணறு எங்கு வெட்டுவது, ஒவ்வொரு உபயோகத்திற்கும் அவற்றிற்கான அறைகள் எவ்வாறு அமைந்து எந்தெந்த திசைகளில் இருக்கவேண்டும், வீடு எத்தனை சன்னல்கள் மற்றும் கதவுகள் கொண்டிருக்கவேண்டும் போன்ற இன்னும் அநேகத் தகவல்களைத் தரும் சாத்திரம்.