ஒருவர் கூறினார்,
கொடி அசைந்து கொண்டிருக்கிறது.
அடுத்தவர் கூறினார்,
காற்று அசைந்து கொண்டிருக்கிறது.
ஜென்குரு கூறினார்,கொடியுமல்ல, காற்றுமல்ல,
'மனம்' அசைந்து கொண்டிருக்கிறது!
E-mail Error message here!
Password Show Error message here!
Remember me
Forgot your password?
Name
E-Mail
I agree to the Terms
Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.
E-mail
Back to log-in