ருத்ரர்களில் யாமே சங்கரன்
தேவர்களில் யாமே இந்திரன்
சேனாபதிகளில் யாமே ஸ்கந்தன்
அஷ்ட வசுக்களில் யாமே எமன்
மீன்களில் யாமே மகரம்
தாவரங்களில் யாமே அரச மரம்
மாதங்களிவ் யாமே மார்கழி
மானுடர்களில் யாமே அர்ச்சுனன்
பறவைகளில் யாமே கருடன்
இப்படி சகலமும் என் அம்சம் பொருந்தியது. இவர்கள் முதல் வணக்கத்திற்கு உரியவர்கள். ஆனால் நீ சரண் செய்வதாக இருந்தால், அர்ச்சுனா மாம் ஏகம் சரணம் வ்ரஜ, என் ஒருவனிடம் மட்டுமே சரணடைய வேண்டும். ஏனெனில் உன் பாவங்களை தொழைத்து முக்தியை எம் ஒருவனால் மட்டுமே அளிக்க இயலும்.
Credit: நாம ரச வைபவம்