ஸ்ரீ மத் பாகவதம் 3-33-7
அஹோபத் ச்வபசோ (அ)தோ
கரீயான் யஜ்ஜிஹ்வாக்ரே
வர்ததே நாம துப்யம்
தேபுஸ்தபஸ்தே ஜுஹுவு
ஸஸ்னுரார்யா ப்ரஹ்மானூ
சுர்நாம க்ருணந்தி யே தே
பொருள்: ஆஹா என்ன ஒரு ஆச்சரியம், யாருடைய நாக்கின் மீது உனது நாமம் இருக்கிறதோ, அந்த சண்டாளன் கூட சிறந்தவனாகிறான். ஏனெனில் உன்னுடைய நாம சங்கீர்த்தனம் செய்யும் சிறந்த புருஷர்கள், தவம், யாகம், தீர்த்த ஸ்நானம், வேதம் ஓதல் முதலிய அனைத்தும் செய்து விட்டவர்கள் ஆகின்றனர். அவர்களுக்கு நாம கீர்த்தனமே அனைத்தும் ஆகி விடுகிறது.
நாமமே பலம் நாமமே சாதனம்.
Credit: Vittal Saravanan