- திருமண தாமதம் ஏற்படும்
- மண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும்
- பொருள் அல்லது உயிர் காரகத்துவத்தில் ஒன்றை மட்டும் கொடுக்கும்
- உறவுகளுக்காக ஏங்கும் மன வலியை கொடுக்கும்
- பெண்கள் வழியில் சில நேரங்களில் சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்
- சிலருக்கு முறையற்ற தாம்பத்திய உறவு மூலமாக பிரச்சினைகளை அவமானங்களையும் ஏற்படுத்தும்
- இவர்கள் இருக்கக்கூடிய தொழில்கள் பெரும்பாலும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்கள், கலைத்துறை, தனது திறமையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கக்கூடிய தொழில்கள் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்
- கணினித்துறையில் அனிமேஷன், கிராபிக்ஸ் போன்றவைகளுடன் சம்பந்தப்பட்டது