- பேச்சு பெரியது காரியம் சிறியது
- அதிகமாக பேசக்கூடியவர்கள்
- பல தார தோஷம் கொண்ட குடும்பம்
- கோவில் கட்டுமானம், கும்பாபிஷேகம், சிவனடியார்கள், அருள்வாக்கு சொல்பவர்கள் கொண்ட நபர்கள் வம்சத்தில் இருப்பார்கள்
- எதிர்பாராத மரணம், கேன்சர், TB நோயால் தற்கொலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடும்பம்
- இவர்கள் தொழில்கள் பெரும்பாலும் ஆசிரியர், போக்குவரத்து, எலக்ட்ரானிக்ஸ், வேற்று மொழி, நாடு, மக்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலை செய்தல்
- புற்றுக்கண் மாரியம்மன் வழிபாடு சிறப்பு தரும்