- ஆளுமை உணர்வு அதிகம் உள்ளவர்கள்
- ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டவர்கள்
- ஆணவத்தால் கெடுபவர்கள்
- ஆடம்பரங்கள் உண்டு
- மன நிலையில் சமநிலை இருக்காது
- தாயின் ஆதிக்கம் கொண்ட வம்சம்
- தாய்வழிப் பிரச்சினைகள் அல்லது முயற்சிகளால் பலன் கிடைக்காது
- தன்னை பற்றிய தேடல் அதிகம் இருக்கும்
- இல்லற வாழ்வு என்பது முழுமை அடைவதில்லை
- எல்லாம் இருந்தும் ஒரு இல்லாமையை உணர்வார்கள்
- உணர்ச்சிபூர்வமான முடிவு எடுக்கக் கூடியவர்கள்
- ரத்தத்தின் சுத்ததன்மை குறைவு, செரிமான கோளாறுகள், நீர், சுவாசம் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டு
- நீர் ஒவ்வாமை ஏற்படக்கூடும்
- சித்தர்கள் வழிபாடு, ஜீவசமாதி வழிபாடு நன்மை தரும்
- விவசாயம், உணவு, நீர், சமையல் சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்வர்
- கர்ம விடுதலைக்கான தேடலும், ஆன்மீகத் தேடலும் இருக்கும்