வளர்ந்து வரும் சுயம்புலிங்கம் உலகத்தின் மிகப்பெரிய சுயம்பு லிங்கம் இவர்தான். 18 அடி உயரம், 20 அடி சுற்றளவு கொண்ட இந்த லிங்கத்திருமேனி கொண்ட பெருமானை பூதேஷ்வர் நாத் என்று அழைக்கிறார்கள். சதீஸ்கர் மாநிலம் க்ரியாபாந்த் மாவட்டம் மதுரா என்னும் கிராமத்தில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார். ஆச்சரியமான ஒரு உண்மை என்னவென்றால்!! இப்பெருமானை வருடம் தோறும் கணக்கிடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இவர் 6 முதல் 8 இன்ச் வரை வளர்ந்துகொண்டே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓம் நமச்சிவாய!
Credit: ஆன்மீகச் சிந்தனைகள்