அரக்கோணம்-காஞ்சிபுரம் வழியிலுல்லது ஜலநந்தீஸ்வரர் கோயில். மிகவும் பழமைவாய்ந்த கோயில். இந்த கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி இரண்டாவது குருஸ்தலமாகும். இவர் தலை சாய்ந்து, ஒரு காலை மடித்து அமர்ந்த கோலம். இவரை தரிசித்து அனைவரும் நலம்பெற குரு பகவானை வேண்டுகிறேன்.
